Victory Moment

 மண்ணச்சநல்லூர்  தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், இளைய தலைவர் அண்ணன் திரு.உதயநிதி ஸ்டாலின், முதன்மை கழக செயலாளர் திரு.K.N.நேரு அவர்களுக்கும்,  தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும், எனக்காக தேர்தல் பணிகளை மேற்கொண்ட   மாவட்ட பொறுப்பாளர்கள், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட கழகத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியை தெருவித்துகொள்கிறேன்.

மு


தல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட என் மீது நம்பிக்கை வைத்து, பெரும்வாரியான  வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த உங்களுக்காக உங்கள் வீட்டுப்பிள்ளையாக இருந்து கடமையாற்றுவேன் என என் தொகுதி மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இணைந்து பணியாற்றுவோம்; முன்மாதிரி தொகுதியாக்குவோம்.

Comments

Popular posts from this blog

மே தினம்