Posts

Showing posts from May, 2021

Pride Moment

Image
அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் , மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக கலந்து கொண்ட தருணம்.

Blessed Moment

Image
இன்று (4.5.2021),  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வெற்றி சான்றிதழை சமர்ப்பித்து ஆசி பெற்றேன்.

Victory Moment

Image
 மண்ணச்சநல்லூர்  தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், இளைய தலைவர் அண்ணன் திரு.உதயநிதி ஸ்டாலின், முதன்மை கழக செயலாளர் திரு.K.N.நேரு அவர்களுக்கும்,  தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும், எனக்காக தேர்தல் பணிகளை மேற்கொண்ட   மாவட்ட பொறுப்பாளர்கள், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட கழகத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியை தெருவித்துகொள்கிறேன். மு தல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட என் மீது நம்பிக்கை வைத்து, பெரும்வாரியான  வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த உங்களுக்காக உங்கள் வீட்டுப்பிள்ளையாக இருந்து கடமையாற்றுவேன் என என் தொகுதி மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இணைந்து பணியாற்றுவோம்; முன்மாதிரி தொகுதியாக்குவோம்.

மே தினம்

Image
 நீ விதைத்த வியர்வைகள் தான் கல்லாய் கிடந்த இந்த, பூமிப்பந்து கர்ப்பம் தரித்து உயிர்பிடித்திருக்கிறது... இனிய உழைப்பாளர் தின  வாழ்த்துக்கள்...